பாஜக தேசிய தலைவர் தேர்தல்…. டெல்லி செல்லும் தமிழக நிர்வாகிகள்
பிரதமர் நரேந்திர மோடி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்றிலிருந்து டெல்லியில் தேசிய தலைவருக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. தமிழகத்திலிருந்து தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் டெல்லி செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Published on: Jan 18, 2026 05:38 PM