Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஜல்லிக்கட்டு திமுக நிகழ்ச்சி அல்ல - தமிழிசை குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு திமுக நிகழ்ச்சி அல்ல – தமிழிசை குற்றச்சாட்டு

C Murugadoss
C Murugadoss | Published: 18 Jan 2026 13:37 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பாஜக குறித்தும் பிரதமர் மோடியின் டெல்லி பொங்கல் குறித்தும் பேசினார். தலைநகரில் பொங்கல் கொண்டாடியதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் ஜல்லிக்கட்டு திமுகவின் நிகழ்ச்சி அல்ல என்றும், அது தமிழர்களின் விழா என்றும் குறிப்பிட்டார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பாஜக குறித்தும் பிரதமர் மோடியின் டெல்லி பொங்கல் குறித்தும், தமிழ்நாடு பயணம் குறித்தும் பேசினார். தலைநகரில் பொங்கல் கொண்டாடியதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் ஜல்லிக்கட்டு திமுகவின் நிகழ்ச்சி அல்ல என்றும், அது தமிழர்களின் விழா என்றும் குறிப்பிட்டார்.