CM Vijay speech: நான் மன்னர் பரம்பரை அல்ல – அதிரடியாக பேசிய முதலமைச்சர் விஜய்!
CM Vijay speech at Oath ceremony: “என் நெஞ்சில் குடியிருக்கும்…” என தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த சூழலில், இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். “எனக்கும் வாழ்க்கையில் வறுமை என்றால் என்னவென்று தெரியும். பசி என்றால் என்னவென்று தெரியும் என பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி