IPL 2026: ஆர்சிபியை ஓடவிட்ட லக்னோ.. 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

LSG vs RCB Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 7ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டிக்கு இடையில் மழை பெய்தால் ஆட்டமானது தலா 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் விதிப்படி, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2026: ஆர்சிபியை ஓடவிட்ட லக்னோ.. 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Lsg Win

Updated On: 

08 May 2026 00:35 AM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 7ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டிக்கு இடையில் மழை பெய்தால் ஆட்டமானது தலா 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் விதிப்படி, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..