AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தூத்துக்குடியில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 May 2026 22:24 PM IST

தூத்துக்குடி: கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு குற்றவாளியான பிரபல ரவுடி மரிய அந்தோனி ஆக்னல் போலீசார் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவத்தில் ஒரு உதவி ஆய்வாளர் காயமடைந்தார். ரவுடி தப்பி ஓட முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் வயிற்றில் படுகாயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow Us