AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்… கை கொடுக்குமா? காலை வாருமா? கள நிலவரம் கூறுவதென்ன!

Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு போட்டியிட்டால் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 20 Mar 2026 21:49 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரி  ஆகிய மாநிலங்களுக்கான  சட்டமன்ற தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக,  இரு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.  அந்த வகையில்,  தமிழக வெற்றிக் கழகம்  இரு மாநிலங்களிலும்  விருப்ப மனுக்களை விநியோகம் செய்து,  வேட்பாளர்களை  நேர்காணல் செய்து வருகிறது.  இதில்,  தமிழகத்தில்  முதல் கட்டமாக 60  தொகுதிகளுக்கான வேட்பாளர்களை  தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய்  சென்னை பெரம்பூர் தொகுதியில்  போட்டியிட உள்ளார்.

1 / 5
கட்சியின் பொதுச் செயலாளர்  என். ஆனந்த்  டி. நகர் தொகுதியிலும்,  தேர்தல் பிரிவு  மேலாண்மை பொதுச் செயலாளர்  ஆதவ்  அர்ஜுனா  விருகம்பாக்கம் தொகுதியிலும்  என  முதல் கட்ட தலைவர்கள்  சென்னையை மையமாக வைத்து  களமிறங்க உள்ளதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில், தவெக  தலைவர் விஜய் பெரம்பூர் தொகுயில் போட்டியிடுவது  கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு,  விஜய் போட்டியிடும் பட்சத்தில்  அவருக்கு பெரம்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு  எப்படி  உள்ளது.

2 / 5
எதன் அடிப்படையில்  அவர் இந்த தொகுதியை  தேர்வு செய்து உள்ளார்  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகம் முழுவதும்  தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில்,  சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்  அதிக அளவிலான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று உள்ளது. இதில்,  பெண்கள் மற்றும் இளைஞர்களின்  உறுப்பினர் சேர்க்கை அதிகளவு  தன் தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்,  விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

3 / 5
மேலும்,  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்குப் பிறகு  பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,22792  வாக்காளர்கள் உள்ளனர். இதில்,  ஆண் வாக்காளர்கள் 1,7,995  பேரும்,  பெண் வாக்காளர்கள் 1,14,726 பேரும், 3- ஆம் பாலினத்தவர்கள் 71 பேரும் உள்ளனர்.  அதன் அடிப்படையில்,  பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பெண்கள் வாக்குகள் அதிகளவு உள்ளது.  அதன் அடிப்படையிலும்,  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இந்த தொகுதியில் களமிறங்கினால் வெற்றி  அடைந்து விடலாம் என  திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4 / 5
திமுக குடும்பத்துடன் சேர்த்து கொள்ளையடிப்பதை ஸ்டாலின் சாருக்கு முக்கியம்

5 / 5
Follow Us