Shubman Gill: சுப்மன் கில்லுக்கு சம்பளத்தை உயர்த்தும் பிசிசிஐ? எத்தனை கோடி தெரியுமா?
Shubman Gill to be promoted to A+ grade : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மான் கில் நல்ல தொடக்கத்தை அளிக்கவில்லை, இது மட்டுமின்றி கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆனாலும் கில்லுக்கு பிசிசிஐ ஹேப்பி நியூசை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5