இந்தியர்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் நீரிழிவு பரிசோதனை முறை தவறான முடிவுகளை தரக்கூடும் என புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. லான்செட் ரீஜினல் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வில், HbA1c எனப்படும் பரிசோதனை துல்லியமான முடிவுகளை அளிக்காமல் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.