கேமராமேனை தாக்கிய சிக்ஸர்… கட்டி அணைத்து மன்னிப்பு கேட்ட பாண்டியா
ஹர்திக் பாண்டியா அடித்த ஃப்ளாட் சிக்ஸர் நேராக சென்று கேமராமேனைத் தாக்கியது. அவருக்கு உடனடியாக இந்திய அணி மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர். பாண்டியாவும் அந்த கேமராமேனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு கட்டி அணைத்துக்கொண்டார். இந்த பண்புக்காக பாண்டியாவை பலரும் பாராட்டி வருகின்றனர்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5