எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட வேண்டும்.. உடலுக்கு எது பலனை தரும்..
Food combinations: உணவுகளில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்து நன்மைகளை முழுமையாக உணர, சத்தான உணவுகளுடன் சில சாதாரண உணவுகளை சேர்த்து சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது நம் தினசரி உணவுத் தேர்வுகளை சிறிது மாற்றி உடலில் சத்துக்கள் பயன்படுத்தும் திறனை அதிகப்படுத்தும் ஒரு பயனுள்ள வழியாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5