AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்சய திருதியையில் தங்கம் வாங்கும்போது தரத்தை இப்படி சோதனை செய்யுங்கள்!

Check The Purity of Gold You Buy Akshaya Tritiya | அட்சய திருதியையில் தங்கம் வாங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், அட்சய திருதியையில் தங்கம் வாங்கும்போது அதன் தரத்தை சோதனை செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Apr 2026 14:01 PM IST
மூன்றாவது முக்கியமான விஷயம் தான் HUID மார்க். 6 இலக்க எண் மற்றும் எழுத்துக்கள் அடங்கியது தன இந்த மார்க். இது ஒவ்வொரு தங்க நகைக்கும் அதன் தரத்தை உறுதி செய்து வழங்கப்படும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தங்க நகைகளுக்கான சான்றிதழ் போல் செயல்படும். 

1 / 5
தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் மற்றொரு அம்சம் தான் காரட். அதாவது 22 காரட் தங்க நகை என்றால் அதில் 91.6 சதவீதம் தங்கம் உள்ளது என்று அர்த்தம். இதுவே 18 காரட் தங்கம் என்றால் அதில் 75 சதவீதம் தங்கம் இருக்கிறது என்று அர்த்தம். இதில் 18 காரட் தங்கத்தை விடவும் 22 காரட் தங்கம் தான் தூய்மையான தங்கமாக உள்ளது. 

2 / 5
நீங்கள் வாங்கும் தங்க நகைகளில் முக்கோன வடிவில் பிஐஎஸ் முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். தங்கத்தின் தரத்தை உறுதி செய்து, அது தரமான மற்றும் தூய்மையான தங்கம் என்பதை உணர்த்தும் விதமாக தான் இந்த பிஐஎஸ் முத்திரை பதிக்கப்படுகிறது. எனவே அதில் கவனம் தேவை. 

3 / 5
தங்கம் வாங்கும்போது அதன் தரத்தை உறுதி செய்துக்கொண்டு வாங்குவது புத்திசாலி தனமாக கருதப்படுகிறது. காரணம், சந்தையில் போலி தங்கத்தின் வரவு அதிகரித்து காணப்படுகிறது. எனவே, தங்கம் வாங்கும்போது அதன் தரம் மற்றும் தூய்மை தன்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் பார்த்து வாங்குவது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

4 / 5
அட்சய திருதியை தினத்தில் நகை வாங்குவதை இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அட்சய திருதியை தினத்தில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்றும், அவ்வாறு தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் தங்கம் வாங்குகின்றனர். அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது சிறந்தது தான், அதனுடன் சேர்த்து செய்ய வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. 

5 / 5
Follow Us