சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Phoenix Movie X Review: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நாயகனாக மட்டும் இன்றி வில்லன் மற்றும் குணச்சித்திரம் என என்ன கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர். இந்த நிலையில் இவரது மகன் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

பீனிக்ஸ்

Published: 

03 Jul 2025 15:21 PM

நடிகர் விஜய் சேதுபதியின் (vijay Sethupathi) மகன் சூர்யா சேதுபதி (Suriya Sethupathi) தற்போது நாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் பீனிக்ஸ். இவர் முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கோலிவுட் சினிமாவில் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி உள்ளார். இயக்குநராக அனல் அரசு அறிமுகம் ஆகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்த்தவரக்ள் படம் குறித்து தங்களது விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பீனிக்ஸ் படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!