AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நட்பின் பிரிவா? சாதிகா மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட சங்கடம் – வைரலாகும் ப்ரோமோ!

Shathiga - Mukesh Dance Task Rift: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பேக் டூ பேக் டாஸ்குகளுடன் சிறப்பாக ஒளிபரபாகிவருகிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் 37வது நாளில் இருக்கும் நிலையில், சாதிகா மற்றும் முகேஷ் இடையே மன கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நட்பின் பிரிவா? சாதிகா மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட சங்கடம் – வைரலாகும் ப்ரோமோ!
முகேஷ் மற்றும் சாதிகாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2026 20:13 PM IST

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). 2026ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் ஆரம்பமானது. அந்த விதத்தில் 6வது வாரத்தில் இருக்கும் நிலையில், மொத்தம் 18 போட்டியாளர்கள் இருந்துவருகிறார்கள். தற்போது பிக் பாஸ் வீட்டில் டைமென்ட் திருட்டு மற்றும் டான்ஸ் 10.0 போன்ற டாஸ்குகள் நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் போட்டியாளர்கள் சிறப்பாக தங்களின் டாஸ்குகளை நடத்திவருகிறார்கள்.

அந்த விதத்தில் போட்டியாளர்கள் ஜோடி ஜோடிகளாக பிரிந்துள்ளனர். பிக் பாஸில் சாதிகா மற்றும் முகேஷ் இருவரும் நெருங்கிய நட்பில் இருக்கும் நிலையில், சாதிகா முத்தழகியுடன் ஜோடியாகியுள்ளார். அந்த விதத்தில் முகேஷ் வருத்தப்பட்டு ஜேசனிடம் பேசிய ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் அப்பா குட்டியின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

பிக் பாஸில் டான்ஸ் டாஸ்கில் சாதிகா மற்றும் முகேஷ் இடையே மன கஷ்டம்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 37 நாட்களாகியுள்ள நிலையில், பல்வேறு டாஸ்குகளுடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் டைமென்ட் ஹேஸ்ட் மற்றும் தாண்டி 10.0 போன்ற டாஸ்குகள் நடந்துவருகிறது. அந்த விதத்தில் இந்த டான்ஸ் 10.0 டாஸ்கில் ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் புரியவேண்டும், அந்த வகையில் சாதிகா முத்தழகியுடன் தனி டீமாக பிரிந்துவிட்டார்.

இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

அது குறித்து முகேசன் வருத்தப்பட்டு ஜேசனிடம் பேசிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் முகேஷ், சாதிகாவிடம் இந்த டாஸ்கில் ஒன்றாக நடனமாட கேட்டதாகவும், அதை கண்டுகொள்ளாமல் சாதிகா சென்றது குறித்து வருத்தப்பட்டு பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 37வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 37 நாட்களாக ஒளிபரப்பாகிவரும் நிலையில், சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மேலும் சுவாரஸ்யமான டாஸ்குகளுடன் வரவேற்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us