விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் கொடுத்த விமர்சனம் இதோ

ACE Movie X Review: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ஏஸ். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிகை ருக்மணி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவை சுற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் கொடுத்த விமர்சனம் இதோ

ஏஸ் படம்

Published: 

23 May 2025 12:18 PM

 IST

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று 23-ம் தேதி மே மாதம் 2025-ம அண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ஏஸ். இந்தப் படத்தில் நடிகை ருக்மணி நாயககியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்விராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆறுமுகக் குமார் எழுதி இயக்கியுள்ளார். மேலும் ஆறுமுகக் குமாரே இந்தப் படத்தை தயாரித்தும் உள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவை சுற்றி எடுக்கப்பட்ட இந்தப் படம் காதல், காமெடி, ஆக்‌ஷனை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை தற்போது திரையரங்குகளில் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்…

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

ஏஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்