மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..

234 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Apr 2026 16:41 PM

 IST

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?