புதிய கட்சியை தொடங்கிய சசிகலா
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் கமுதியில் தனது ஆதரவாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் கொடியில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றிருந்தது. விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Published on: Feb 24, 2026 11:13 PM
Follow Us