ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியை சூழ்ந்த மூடுபனி.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!
உலகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலைகளை மூடுபனி மூடியுள்ளதால் டெல்லி - மும்பை விரைவு நெடுஞ்சலையில் வாகனங்கள் வருவது தெரியாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலைகளை மூடுபனி மூடியுள்ளதால் டெல்லி – மும்பை விரைவு நெடுஞ்சலையில் வாகனங்கள் வருவது தெரியாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
