4வது டி20யிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா? இந்திய வீரர்கள் கடும் பயிற்சி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நாளை அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே வென்றுள்ளது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி அமர்வில் ஈடுபட்டது.