பயணிகளின் பாதுகாப்புக்காக ரயிலில் சிசிடிவி கேமரா – விஜயவாடாவில் துவங்கிய பணிகள்!
ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்திய ரயில்வேத்துறை ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. ரயில் பெட்டிகளில் CCTV கேமரா நிறுவும் பணியின் நேரடி டெமோ ஆகஸ்ட் 16, 2025 நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னிலையில், ரயில் பெட்டிகளில் எப்படி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்பது விளக்கமாக பட்டது. இதன் மூலம் ரயில்களில் நடைபெறும் திருட்டு, குற்றச்சயெல்கள் தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட எறும்புகளின் ஆச்சரியமூட்டும் செயல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..
ஒரு மணி நேர கணவர் சேவை.... ஆண்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
19,000 டாலர் மதிப்புள்ள முட்டைகளை முழுங்கிய நபர்.. நியுசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..
நானும் வீட்டுக்கு போகனும்... மன்னிப்புக்கேட்ட இண்டிகோ பைலட்