ராமேஸ்வரம் காசி தமிழ் சங்கமம்.. பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர்!
ராமேஸ்வரத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0-ன் மாநாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அதாவது 2025 டிசம்பர் 30ம் தேதி தமிழ்நாடு வந்தார். அவரை மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.