AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
போலீஸ் விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Aug 2025 23:53 PM IST

நாடு முழுவதும் ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல் நிலையம் போல் வடிவமைக்கப்பட்டு, விநாயகருக்கு போலீஸ் உடை அணிந்து மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Published on: Aug 27, 2025 11:31 PM
Follow Us