ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் – திருமாவளவன்..
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்பது அவர்களுடைய கருத்து. இது திமுக கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1998 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்த ஒரு கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதில் இன்றளவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அதை கேட்பதற்கு இது சரியான நேரம் கிடையாது என எண்ணுகிறோம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்பது அவர்களுடைய கருத்து. இது திமுக கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1998 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்த ஒரு கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதில் இன்றளவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அதை கேட்பதற்கு இது சரியான நேரம் கிடையாது என எண்ணுகிறோம். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம். இந்த கூட்டணியில் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!
