Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Dec 2025 22:45 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உலக பிரசித்திப் பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 19, 2025 அன்று தொடங்கியது. இந்த நிலையில், இன்று பகல் பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார். 

Published on: Dec 29, 2025 09:10 PM