தவெக 2வது மாநில மாநாடு.. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்..!
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 21ம் தேதியான நாளை மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடத்தில், தமிழக வெற்றி கழகத் தலைவர் மக்களைச் சந்திக்கும் வகையில் மேடையிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்கு ரேம்ப் வாக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.

Latest Videos

திமுக கூட்டணியில் சிக்கி தவிக்கிறார் திருமா -நயினார் நாகேந்திரன்

தவெக 2வது மாநில மாநாடு.. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்..!

தயார் நிலையில் களம்.. தவெக மாநாடு திடலின் ட்ரோன் காட்சி!

தவெக மாநாட்டில் 100 அடி கொடி கம்பம் விழுந்து விபத்து...!