அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்த கடற்படை நடவடிக்கை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடல் வழியாக நடைபெறும் பொருளாதார வர்த்தகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது