நாங்கள் தவெகதான்.. கூட்டணி எதிர்பார்க்கிறோம் – அதிமுக கூட்டத்தில் இளைஞர்கள்!
2026 தேர்தல் வரவுள்ளதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் வேலை சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். சில நாட்களாக அவரது கூட்டத்திற்கு தவெக கொடியுடன் தொண்டர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அந்த இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்