Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டம் எப்படி இருக்கு? தொண்டர்கள் சொன்ன கருத்து!

C Murugadoss
C Murugadoss | Published: 18 Dec 2025 12:13 PM IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு இன்று ஈரோட்டில் தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் இதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை முதலே தொண்டர்கள் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகை தந்தனர். இந்த பொதுக்கூட்டம் குறித்து கலந்து கொண்ட தொண்டர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்