கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்.. தொண்டர்கள் உற்சாகம்!
2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரியில் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அங்கு திரண்ட ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Published on: Apr 12, 2026 05:10 PM
Follow Us