குட்டிக்கதை.. திமுக மீது குற்றச்சாட்டு.. ஈரோட்டில் பேசிய விஜய்
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. புதுக்கட்சியான தவெக மக்களை பல்வேறு வழிகளில் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம் தவெக வேகத்தை சற்று ஸ்லோ செய்தாலும், விஜய் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளார். இன்று நடைபெற்ற ஈரோடு மீட்டிங்கில் விஜய் பல்வேறு விஷயங்களை பேசினார்