தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?

Feb 06, 2026 | 10:33 PM

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி வேட்புமனு வழங்கப்பட்டது. தவெக நிர்வாகிகளிடம் ஜோசப் விஜய்யின் பெயரில் முதல் வேட்புமனு விண்ணப்பம் பெறப்பட்டது. அதன்படி, விரைவில் விஜயின் தொகுதி அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் அடுத்த இரண்டு நாட்களில் தனது தொகுதி குறித்து முடிவெடுப்பார் என்றும், தகவல்களின்படி விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us