நாடாளுமன்றத்தில் வாதமே இல்லை! சட்டம் நிறைவேற்றமா..? வைகோ விமர்சனம்!
திருச்சியை அடுத்த சிறுகானுரில் நடைபெற்றவுள்ள மாநாட்டு பணிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 130வது சட்ட திருத்தத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் வாதம் ஒன்றும் நடக்கவில்லை. இது இல்லாமல் நிறைவேற்றி விடுவார்கள். அதன்படி, 30 நாட்கள் எந்த மாநில முதலமைச்சர் இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், விசாரணை நடைபெறாமல் நீதிமன்றம் தீர்ப்பளிக்காமலேயே அவர்களின் பதவியை பறிக்கலாம் என்று இந்த மசோதாவை முன் வைத்திருக்கிறார்.” என்றார்.

Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை