நெருங்கிய தீபாவளி.. திருச்சியில் களைகட்டிய மார்கெட்டுகள்!
2025ம் ஆண்டுக்கான தீபாவளி அக்டோபர் மாதம் 20ம் தேதியே வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் புத்தாடை, தீபாவளி பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மார்கெட்டுகளில் அதிகளவு கூட்டம் வரத்து உள்ளது. அனைத்து வித கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது

Published on: Oct 12, 2025 11:49 AM