பொங்கல் கொண்டாட்டம்.. வண்ண வண்ண கோலமிட்ட மக்கள்!
தை 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீட்டில் பொங்கல் வைத்து, கரும்பு , பழங்கள் வைத்து சூரியனை வழிபடுவது தமிழர் பண்பாடு. பொங்கல் பண்டிகை அன்று வீட்டு வாசலில் வண்ணக்கோலமிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண வண்ண கோலமிட்டு பொங்கலை வரவேற்றனர்

Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை