Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நெருங்கும் தீபாவளி பண்டிகை.. தயாராகும்  பலகாரங்கள்!

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. தயாராகும் பலகாரங்கள்!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Oct 2025 13:24 PM IST

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 2025 அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாடை அணிந்து,  பட்டாசு வெடிப்பு பலங்காரங்களை மக்கள் சாப்பிட்டு தீபாவளிணை கொண்டாடுவார்கள். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல  கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பலகாரங்களை  செய்து வருகின்றனர். 

திருச்சி, அக்டோபர் 08 : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 2025 அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாடை அணிந்து,  பட்டாசு வெடிப்பு பலங்காரங்களை மக்கள் சாப்பிட்டு தீபாவளிணை கொண்டாடுவார்கள். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல  கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பலகாரங்களை  செய்து வருகின்றனர்.  முறுக்கு, லட்டு, அதிரசம் உள்ளிட்ட  பலகாரங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி பேக்கரிகள் மற்றும் இனிப்பு கடைகள் தினை சார்ந்த இனிப்புகளை செய்து வருகின்றனர்.

Published on: Oct 08, 2025 01:22 PM