2026 சட்டமன்ற தேர்தல்.. திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு!

Apr 06, 2026 | 9:37 PM

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திராவிட முன்னேற்ற கழகம் இன்று அதாவது 2026 ஏப்ரல் 6ம் தேதி திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

Follow Us