NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!

Jan 29, 2026 | 10:20 PM

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று அதாவது 2026 ஜனவரி 29ம் தேதி தூத்துக்குடியில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து பேசிய அவர், “ அதிமுக தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் உள்கட்சி விவகாரம், இதுகுறித்து தான் கருத்து தெரிவிப்பது பொருத்தமானதல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது வலுவாக உள்ளது. மேலும், பல கட்சிகள் கூட்டணியில் இணையும் வாய்ப்பு உள்ளது” என்றார்.