டிடிவி தினகரன் இபிஎஸ் இடம் வலியுறுத்த வேண்டும்.. ஓபிஎஸ் பேச்சு!

| Jan 29, 2026 | 11:17 PM

டிடிவி தினகரனும், இபிஎஸும் தேசிய ஜனநாய கூட்டணியில் இணைந்துள்ளனர். நாங்கள் ஒன்றிணைய தயாராக இருக்கிறோம். டிடிவி தினகரன் இதனை இபிஎஸ் இடம் வலியுறுத்த வேண்டும். அப்படி செய்து இணைத்தால் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

Published on: Jan 29, 2026 05:55 PM