சென்னையில் இன்று முதல் சர்வதேச சைக்கிளிங் போட்டி.. தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!
சர்வதேச சைக்கிளிங் போட்டியை சென்னை மேலகோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று அதாவது 2026 ஜனவரி 29ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச சைக்கிளிங் போட்டியில் பங்கேற்கும் 11 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனையினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.