பாம்பனில் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணி..! பணியின்போது கிரேன் கவிழ்ந்து விபத்து!
இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிக்காக கொண்டு வரப்பட்ட கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், புதிய பாலத்தின் மீதும் கிரேன் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.