கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி!
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Published on: Jan 29, 2026 05:25 PM