தூத்துக்குடி : கனமழையால் தொய்வடையும் உப்பு உற்பத்தி

Oct 31, 2025 | 12:15 PM

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி ஒரு வாரம் பலத்த மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. மீண்டும் நவம்பர் முதல் வாரத்தில் மழை தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாத நேரத்தில் அவசரமாக உப்பு உற்பத்தி பணி செய்யப்படுகிறது