தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
ஹைதராபாத் வாரங்கல் மாவட்டத்தை மோன்தா புயல் தாக்கியுள்ளது. பலத்த வெள்ளம் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வாரங்கலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். ஹைட்ரா பணியாளர்கள் மற்றும் ஹைட்ராவில் உள்ள வெள்ள நிவாரண உபகரணங்களை தேவையான இடங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.