AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தஞ்சாவூர் : அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்

தஞ்சாவூர் : அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்

C Murugadoss
C Murugadoss | Updated On: 19 Jun 2025 10:35 AM IST

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், திருமங்கலக்கோட்டை கிராம மக்கள் ஒன்றிணைந்து கீழையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பள்ளி வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 42 இருக்கைகள் கொண்ட இந்த வாகனம், "திருமங்கலக்கோட்டை தொகுதி கல்வி மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளை" மூலம் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், திருமங்கலக்கோட்டை கிராம மக்கள் ஒன்றிணைந்து கீழையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பள்ளி வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 42 இருக்கைகள் கொண்ட இந்த வாகனம், “திருமங்கலக்கோட்டை தொகுதி கல்வி மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளை” மூலம் வாங்கப்பட்டு, பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Published on: Jun 19, 2025 08:22 AM
Follow Us