AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தஞ்சை பாபநாசம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவம்

C Murugadoss
C Murugadoss | Published: 19 Jun 2025 08:00 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பங்கஜ வல்லி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில். இந்த கோயில், 108 திவ்ய தேசங்களில் 41 வது தலமாகும். இந்த திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Follow Us