AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Water ATM: சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Jun 2025 12:26 PM IST

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் டம்ளரில் 150 மி.லி., தண்ணீரும் பெற முடியும். வாட்டர் பாட்டில்களில் 1 லிட்டர் வரையும் தண்ணீர் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: Jun 18, 2025 12:24 PM
Follow Us