Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Nainar Nagendran: “முருகன் மாநாடு.. மக்கள் ஆதரவு இருக்கு” - நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran: “முருகன் மாநாடு.. மக்கள் ஆதரவு இருக்கு” – நயினார் நாகேந்திரன்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Jun 2025 17:04 PM IST

மதுரையில் 2025, ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் நடக்கும் இந்த மாநாட்டில் பாஜக பங்குகொள்கிறது. இதனை சிலர் விமர்சிக்கும் நிலையில் மக்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக உள்ளது. இப்போதே அங்கு மாநாட்டுக்கான மக்கள் கூட்டம் வர தொடங்கியுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 