மதுரை முருகன் மாநாடு.. திமுக கூட்டணியை விமர்சித்த ஹெச்.ராஜா!
மதுரையில் 2025, ஜூன் 22 ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா மாநாடு நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார்.

Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!