Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. மதுரையில் நடந்த பூமி பூஜை

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jul 2025 19:42 PM

மதுரையில் கூடக்கோவில் பகுதியில் தவெகவின் இரண்டாம் மாநில மாநாட்டிற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக ஜூலை 16 2025 தேதியான இன்று அதிகாலை கூடக்கோயில் பகுதியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட எஸ்பிஐ நாடி இதற்காக அனுமதி கோரி உள்ளனர்.