சி.வி.சண்முகத்தின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.. செல்வபெருந்தகை கண்டனம்!

| Mar 17, 2026 | 10:16 PM

அதிமுக போராட்டத்தின்போது நயன்தாரா குறித்து சி.வி.சண்முகம் பேசியதை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “அரசியல் தலைவர்கள் தங்கள் வார்த்தைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சி.வி.சண்முகத்தின் கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று தெரிவித்தார்.

Published on: Mar 17, 2026 10:15 PM
Follow Us