விரைவில் சட்டமன்ற தேர்தல்.. மக்களிடம் கலந்தாய்வு செய்த தமிழ்நாடு காங்கிரஸ்!

Mar 21, 2026 | 10:39 PM

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் சென்னை மாவட்டச் செயலாளர் நவீன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி வீணா சந்திரசேகர் ஆகியோர், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு, சென்னையில் பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தினர்.

Follow Us